212
வெலிசர கடற்படை முகாமின் செயற்பாடுகளை வழமை போன்று மீள செயற்படுத்தமுடியுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடற்படை தளபதிக்கு அறிவித்துள்ளார்.
வெலிசர முகாமில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். #வெலிசர #கடற்படைமுகாம் #ஆரம்பம் #கொரோனா
Spread the love