205
வௌிநாடுகளில் சிக்கியுள்ள 550 இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் (31) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் முதலாவது குழு நாளை மறுதினம் டுபாயில் இருந்து அழைத்து வரப்படவுள்ளதாகவும் இரண்டாவது குழு எதிர்வரும் முதலாம் திகதியும் அழைத்துவரப்படவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். #வௌிநாடுகள் #இலங்கையர்
Spread the love