139
மேலும் அங்கு ஒரே நாளில் மீண்டும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 46.34 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22.83 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா #கொரோனா #உயிரிழப்பு
Spread the love