Home உலகம்ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை ஐஎஸ் தீவிரவாதிகள்   தாக்குதல்  -21 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை ஐஎஸ் தீவிரவாதிகள்   தாக்குதல்  -21 பேர் பலி

by admin

 ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள்   மேற்கொண்ட தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் சிறைக் கைதிகளும், பொதுமக்களும், சிறைக் காவலர்களும்  உள்ளடங்குவதாக தொிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அப்பகுதியில்  தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருவதாகவும் அதில் 3  தீவிரவாதிகள் பேர் பலியாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்தத் திடீர் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ஆப்கானிஸ்தான் #சிறைச்சாலை  #ஐஎஸ் #தாக்குதல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More