Home இலங்கைதிருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகள்

திருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகள்

by admin

திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6767
ஐக்கிய மக்கள் சக்தி – 3884
இலங்கை தமிழரசு கட்சி – 2337
தேசிய மக்கள் சக்தி – 325
ஐக்கிய தேசிய கட்சி – 262

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More