Home இலங்கைநுவரெலிய மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதி முடிவுகள்

நுவரெலிய மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

நுவரெலிய மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31822
ஐக்கிய மக்கள் சக்தி – 18599
ஐக்கிய தேசிய கட்சி – 1936 சுயோட்சை குழு 1 – 1004
தேசிய மக்கள் சக்தி – 904

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More