215
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(12.08.2020) காலை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார். #நல்லூர்கந்தசுவாமிகோவில் #சூர்யோற்சவம் #சூரியபகவான் #வீதியுலா
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love