166
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றம் எதிா்வரும் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை அமர்வு இன்று (21) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது #கோட்டாபய #கொள்கைபிரகடனம் #சபாநாயகர் #நாடாளுமன்றம்
Spread the love