இலங்கைபிரதான செய்திகள் சீனாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன… by admin September 7, 2020 written by admin September 7, 2020 177 சீனாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுத்தகாலத்தில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளராகவும், அதற்கு முன்பாக சமாதான செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. Spread the love Tweet சீனாவிற்கான இலங்கை தூதுவர்பேராசிரியர் பாலித கொஹேன 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post வடலியடைப்பில் 4 வாள்களுடன் ஒருவர் கைது next post டிக்கோயாவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு Related News இரவு விடுதியில் தீவிபத்து – குறைந்தது 59 பேர் பலி March 16, 2025 நடிகை பிந்து கோஷ் காலமானார் March 16, 2025 ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை! March 16, 2025 தமிழக மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சா் சந்திப்பு March 16, 2025 மாவாவுடன் மூவர் கைது March 16, 2025 கச்சதீவில் சங்கிலி அறுத்த பெண்ணுக்கு விளக்கமறியல் March 16, 2025 மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான் March 16, 2025 அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி – 20 பேர் பலி March 16, 2025 படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு நீதிவழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை March 16, 2025 உயிர்த்த ஞாயிறுப் படுகொலை – தீர்வில்லையெனில் போராட்டம் March 16, 2025