சவூதி அரேபியாவில் இருந்து வௌியேறும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக சவூதி அரசாங்கம் தற்காலிகமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சவூதி #இலங்கையர்கள் #கொரோனா #கட்டணம்