Home இலங்கைவாகன விபத்தில் மூன்று பேர்

வாகன விபத்தில் மூன்று பேர்

by admin

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் பாரவூா்தியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #இரத்தினபுரி #வாகனவிபத்து #பாரவூா்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More