இலங்கை பிரதான செய்திகள்

ரவி -அர்ஜுனுக்கெதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #ரவிகருணாநாயக்க #பேர்ப்பச்சுவல்ட்ரெசரீஸ் #அர்ஜுன்அலோசியஸ் #குற்றப்பத்திரிகை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap