224
வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுயன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபனின் நினைவாக வவுனியாவில் இருந்து நல்லூர் வரையிலான நடைபயணத்தை ஏற்பாடு செய்தமைக்காக இவ்வாறு எதிா்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம், நேற்று (23) இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது #அழைப்பாணை #கஜேந்திரகுமார் #கஜேந்திரன் #தியாகதீபம் #திலீபன் #நடைபயணம்
Spread the love