194
ஐசிசி தலைமையகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளன.
ஐசிசி தலைமையகத்தில் கடமையாற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதனையடுதெ்தே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #ஐசிசி #தலைமையகம் #மூடப்பட்டுள்ளது #கொரோனா
Spread the love