பிரதான செய்திகள் விளையாட்டு

டெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது

அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றுள்ளது

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 163 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய . 
டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. #டெல்லி #ஐதராபாத் #ஐபிஎல் #IPL


Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap