வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதுடைய விஜயா என்பவா் உயிாிழந்துள்ளாா்.
குறித்த பெண் நேற்று முன்தினம் அவரது வீட்டிலிருந்த போது தவறுதலாக தீ பரவியதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவா் உடனடியாக செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தாா்
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) அவர் உயிாிழந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #வவுனியா #தாய் #பலி #தீவிபத்து