154
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவா் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனாவினால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 19 ஆக உயா்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #இலங்கை #கொரோனா #இருவா் #உயிாிழப்பு
Spread the love