Home இலங்கைஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு

அச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு

by admin

காங்கேசன்துறை காவல்துறை அத்தியட்சகர் பிரிவின் ஏற்பாட்டில் அச்சுவேலி காவல்துறையினரும் , சமூக மட்ட அமைப்புகளும் இணைந்து ” மீட்டரான வாழ்க்கை ” எனும் தொனிப்பொருளில் “கொவிட் – 19” விழிப்புணர்வு செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர். 


யாழ்.பருத்தித்துறை பிரதான வீதியில் ஆவரங்கால் சந்தி ஊடாக செல்லும் பேருந்துக்களை வழி மறித்து விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை ஓட்டியதுடன்  , பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக அறிவுரைகளையும் வழங்கினார்கள். #அச்சுவேலி #காவல்துறையினா் #விழிப்புணர்வு #கொவிட்19

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More