Home இலங்கை24 மணி நேரம் இயங்கும் கரைச்சி பிரதேச சபையின் -அனர்த்த கால சேவை பிரிவு

24 மணி நேரம் இயங்கும் கரைச்சி பிரதேச சபையின் -அனர்த்த கால சேவை பிரிவு

by admin

நாட்டில் தற்போது  ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த கால சேவை பிரிவு 24 மணி நேரம் இயங்க  ஆரம்பித்துள்ளது. 


இப்பிரிவானது கரடிப்போக்கு சந்தியில் உள்ள தீயணைப்பு பிரிவு கட்டிடத்தில் இயங்குகின்றது.எனவே எந்த நேரத்திலும் தொடர்பு  கொண்டு அனர்த்த காலசேவைகளை பெற்று  கொள்ளுமாறு  தவிசாளர் A.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
——————————————————–
தொடர்புகளுக்கு 01.தவிசாளர்       077381285702.செயலாளர்       0775091296
03.பொறுப்பதிகாரி       கரைச்சி பிரிவு :-+9477411357404.பொறுப்பதிகாரி       கண்டாவளை :-077673593905.தீயணைப்பு பிரிவு       021-2283333

#கரைச்சிபிரதேசசபை #அனர்த்தகாலசேவை #கிளிநொச்சி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More