172
யாழ் -வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவா் குறித்த பகுதியிலுள்ள தனியாாா் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளதுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் வீடொன்றின் கூரை வீழ்ந்தமையினால் ஒருவருக்கு தலையில் காயமேற்பட்டு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #வல்வெட்டித்துறை #மினிசூறாவளி #இடம்பெயர்வு
Spread the love