167
முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் 44 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 264 பேருக்குக்கும் 1277 காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த 925 காவல்துறையினா் குணமடைந்திருப்பதாகவும், 352 காவல்துறையினா் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #முக்கியபிரமுகர்கள் #பாதுகாப்புப்பணி #கொரோனா #அதிரடிப்படை
Spread the love