145
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா உயிாிழப்பு 147 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. #கொரோனா #உயிாிழப்பு #இலங்கை
Spread the love