Home இலங்கை உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து

உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து

by admin

கொழும்பு, புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற கட்டிடத் ​தொகுதியில் உள்ள கட்டிடமொன்றில ஏற்பட்ட தீ பரவலானது தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது #கொழும்பு #உயர்நீதிமன்றம் #தீவிபத்து

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More