152
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. நான்கு ஆண்களும் பெண் ஒருவரும் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 165 ஆக உயா்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #உயிாிழப்பு #இலங்கை
Spread the love