175
இந்திய வௌியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு, நாளை (05.01.21) இலங்கை செல்லவுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோ லங்கா உடன்பாட்டை தூக்கி எறிந்து, மாகாண சபை முறைமைகளை இல்லாது ஒழிப்பது குறித்த விவாதங்கள், இலங்கையில் சூடு பிடித்துள்ள நிலையில் மாகாண சபை முறைமைக்கும், இந்தோ லங்கா உடன்படிக்கைக்கும் குழுக்கோஸ் ஏற்றுவதற்கான நடவடிக்கையாக இவரது பயணம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
Spread the love