இலங்கைக்கு இரண்டுநாள் உத்தியோகபூா்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகார அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் இன்றுக்காலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது #ஜெய்சங்கா் #தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு #சந்திப்பு