இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றிப் பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டநிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 421 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில் வெற்றியடைய இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில 359 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது #இலங்கை #டெஸ்ட்_போட்டி #இங்கிலாந்து #வெற்றி