195
கொழும்பு, கிரான்பாஸ் கஜீமா தோட்டத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீவிபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் எவ்வித உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள கிரான்பாஸ் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #கொழும்பு #கிரான்பாஸ் #தீவிபத்தில் #வீடுகள் #தீக்கிரை
Spread the love