169
இலங்கை கிாிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி தெரிவித்துள்ளது. #இலங்கை_கிாிக்கெட் #அபராதம் #மேற்கிந்தியதீவுகள் #ஐசிசி
Spread the love