226
மாவனெல்லை, போவெல்ல பகுதியில் உள்ள மாஓயாவில் இன்று (21) மாலை நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் குழுவொன்று மாஓயாவில் நீராட சென்றுள்ள நிலையில் 24 வயதுடைய இளைஞர்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மாவனெல்லை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். #மாஓயா #நீரில்_மூழ்கி #இளைஞர்கள் #பலி
Spread the love