அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும், மற்றயவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.