இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்!

யாழ் மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
நாடு பூராகவும்  14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  தாதியர்களும்  இன்று காலை அடையாள  பணிபுறக்கணிப்பில்  ஈடுபட்டதோடு யாழ்போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.