171
கடந்த 14 நாட்களுக்குள் தென்னமாிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்குள் மீண்டும் வருவது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பில் அனைத்து விமான சேவைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
முலும் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love