இலங்கை பிரதான செய்திகள்

வேலணை கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்து உடல் சிதைவடைந்த நிலையில் டொல்பின் ஒன்று இன்று கரையதுங்கியுள்ளது. குறித்த டொல்பினை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.