Home இலங்கை அவசரமாக சிறுநீரகம் தேவை

அவசரமாக சிறுநீரகம் தேவை

by admin

மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.டன்சிக்கா (வயது-6) என்ற சிறுமிக்கு அவசரமாக   A+  சிறு நீரகம் தேவைப்படுகின்றது. மாற்று சிறுநீரக சத்திரசிகிச்சை செய்யுமாறு  வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே  இவருக்கு A+ வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது.வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வழங்கி உதவினால்   சன்மானம் வழங்கப்படும். தானஞ்செய்ய விரும்புபவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளவும் என கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தொடர்புகளுக்கு-0776975133

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More