Home இலங்கையாழில்.இன்றும் இருவர் கொரோனோவால் மரணம்

யாழில்.இன்றும் இருவர் கொரோனோவால் மரணம்

by admin

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 115 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More