172
நேற்றைய தினம் (22) இலங்கையில் மேலும் 43 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் 265,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love