இலங்கையில் 18 வயதுக்கு குறைந்த 45 ஆயிரம் வரையிலான சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவலை தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும்.
இவர்களில் ஆகக் கூடுதலானவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களிலேயே பணியாற்றுகின்றனர்.