140
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (10) மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அசை்சு தொிவித்துள்ளது அந்தவகையில் நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love