157
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம்ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங் கஅமைச்சர் லொஹான்ரத்வத்தே, தனதுஅமைச்சுப்பதவியிலிருந்து விலகியுள்ளாா்
தனது பதவி விலகல்பற்றி, ஜனாதிபதிகோட்டாபயராஜபக்ஸவிடம் ம்இன்றையதினம் (15)அவர்அறிவித்தநிலையில், ஜனாதிபதியும் அவருடைய பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் என ஜனாதிபதி ஊடகப்பிாிவு தொிவித்துள்ளது
Spread the love