204
இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளதாகவும், இந்தச் சந்திப்பு கொழும்பில் இன்று (04.10.21) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love