304
நாடாளுமன்ற உறுப்பினர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது வயலில் உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார். கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் உள்ள தனது வயலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார்.
Spread the love