268
யாழில் நீடித்து வரும் சீரற்ற கால நிலை காரணமாக குறிகாட்டுவான் நயினாதீவுக்கு இடையிலான படகு சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாக தனியார் படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Spread the love