308
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love