166
ஒமிக்ரோன் கொரோனா திரிபுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Spread the love