1989,90 களில் வெளி வந்தபோது *ஈழத்து இலக்கியப் பரப்பில் கவனத்தை ஏற்படுத்திய சஞ்சிகைகளில் உள்ளம் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.
கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் வெளியீடான உள்ளம் சஞ்சிகை டிசம்பர் 5ம் திகதி முதல் மின்னிதழாக வெளியாகிறது. உள்ளம் கலை இலக்கிய சமூக காலாண்டிதழ் 100 அழகிய பக்கங்களுடன் பல்வேறு படைப்புக்களைத் தாங்கி விசேஷ பதிப்பாக மீண்டும் வெளி வருகிறது.
மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் வித த்திலான ஆக்கங்கள், வடிவமைப்புக்களுடன் வெளிவருகிறது! Ullamm.com