168
மியன்மாாில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவா் உயிாிழந்துள்ளதுடன் 70 பேர் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கச்சின் மாநிலத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தினையடுத்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love