160
2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கையரான நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற நிலையில் அவா் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் ஈக்வடார் 2-வது இடத்தையும், கனடா 3-வது இடத்தையும் பெற்றுள்ளன.
22 வயதான நலிஷா பானு உலக சுற்றுலா அழகிப்பட்டத்தை வடை , Miss Popular மற்றும் Miss Talent ஆகிய பட்டங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love