Home இலங்கை உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

by admin


வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா இன்று (23-01-2022) பகல் 10 32 முதல் 11 22 வரையான சுப நேரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது 


கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6 மணி முதல் கிரிகைகள்  ஆரம்பமாகி நேற்று சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று இன்று மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது இதில்  அந்தணர்கள் சமய பெரியார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More