173
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பிணை மனு இன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவருக்கு பிணை வழங்குவது குறித்து தமக்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love